tag:blogger.com,1999:blog-4995693112209473348.post6400231849535607820..comments2023-04-08T20:29:45.295+08:00Comments on ஜில்லென்று ஒரு மலேசியா: மலேசியா 50MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-7583180719924511382007-09-12T13:22:00.000+08:002007-09-12T13:22:00.000+08:00kalaku kalakunu kalakidinga ponga... super...kalaku kalakunu kalakidinga ponga... super...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-75594386245489750652007-09-04T03:23:00.000+08:002007-09-04T03:23:00.000+08:00மகாதிர மகாதிருடன்னு கிண்டலாச் சொல்வாங்க. :) எங்கூர...மகாதிர மகாதிருடன்னு கிண்டலாச் சொல்வாங்க. :) எங்கூர்ல இல்ல. ஒங்கூர்லதான்.

கெண்டிங் மலைக்கும் போயிருக்கேன். கேளிக்கை இடம். நல்ல இடம். அதே மாதிரி பினாங்கும் லங்காவியும். பினாங்குல நாங்க தங்கியிருந்த ஓட்டல்ல இருந்து பாத்தா நீங்க போட்டிருக்குற பாலம் தெரிஞ்சது. பெருசுதான்.

மலேசியா போயிட்டு..பத்துமலைக்குப் போகாமலா? ஹி ஹி. பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-18318688714525921332007-09-04T03:17:00.000+08:002007-09-04T03:17:00.000+08:00நாசி லமாக். இதப் பத்தி நான் ஒன்னும் சொல்லாம இருக்க...நாசி லமாக். இதப் பத்தி நான் ஒன்னும் சொல்லாம இருக்குறது நல்லது. சீனாய் ஏர்ப்போர்ட்டுலதான் நாசி லமாக்கோட அறிமுகம் கெடச்சது. வாங்குனத அப்படியே வெச்சிட்டு பர்கர் வாங்க வேண்டியதாப் போச்சு. அந்த எண்ணெய் வாடையும் இனிப்பு கலந்த கருவாட்டுக்குழம்பும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஒருவேளை சாப்பிட்டுப் பழகுனா பிடிக்குமோ என்னவோ. அது என்னம்மா எண்ணெய்?

தே தாரிக்....இத மொதல்ல ருசிச்சது பினாங்குல...ஒரு பொட்டானிக்கல் கார்டன்ல இருக்குற கடைல. தமிழர்கள் நடத்துற கடைதான். டீத்தண்ணியில கிரீம் கலந்த மாதிரி...கிரீம்தான் கலக்குறாங்கன்னு நெனைக்கிறேன். இனிப்பா இருக்கும். ஆனா என்னோட ஓட்டு தே அலியாவுக்குத்தான். இஞ்சி போட்ட டீ.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-37743885840886489872007-09-03T21:52:00.000+08:002007-09-03T21:52:00.000+08:00@G3...( இது என்ன ஸ்டைல்)பொம்மை மாதிரி நீங்க இருந்த...@G3...( இது என்ன ஸ்டைல்)

பொம்மை மாதிரி நீங்க இருந்துட்டு..சாப்பிடுறதெல்லாம்..எங்க போகுதோ..அங்கயே தான் இங்கயும் போகுது..

நல்ல வந்துட்டாங்கப்பா தலைநகரத்தில இருந்து..

அது தலை நகரம்மா கொலை நகரம்மா..

ஆபிஸ்ல..பதிவு எழுதுறதுமட்டுமில்லாமா கூப்பிட்டு வச்சி கும்மியா...

ஏன் உங்களுக்கும் வேலையில்லையா..

பாருங்க எங்க சின்சியர் சிகாமணியா..
கமெண்ட ரீலீஸ் பண்ணக்கூட நேரம் இல்லாமா...

//*G3 said...

aaha... unga commenta aapisla kaamcha enga makkals aala paatha ivlo olliya irukkarae.. saapidaradhellam enga pogudhunnu kekkaraanga :P *//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-91215805003963578722007-09-03T21:01:00.000+08:002007-09-03T21:01:00.000+08:00//எவ்வளவு சாப்பிட்டாலும்..கடையில மிச்சம் இருந்துட்...//எவ்வளவு சாப்பிட்டாலும்..கடையில மிச்சம் இருந்துட்டே தான் இருக்கு ....அது தான்..கஷ்டமா இருக்கு.. :)))))

aaha... unga commenta aapisla kaamcha enga makkals aala paatha ivlo olliya irukkarae.. saapidaradhellam enga pogudhunnu kekkaraanga :PG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-52679799353260328032007-09-03T20:12:00.000+08:002007-09-03T20:12:00.000+08:0050க்கு 50 வெரைட்டி காட்டி அசத்திட்டீங்க... என்ன இர...50க்கு 50 வெரைட்டி காட்டி அசத்திட்டீங்க...
என்ன இருந்தாலும் முதல் 10 தான் நம்மக்கும் fஎவரேட்..k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-1832313661044404572007-09-03T20:10:00.000+08:002007-09-03T20:10:00.000+08:00@Myfriend//ஆனாலும் அவங்க கவனம் முதல் 10 இடத்துலேயு...@Myfriend

//ஆனாலும் அவங்க கவனம் முதல் 10 இடத்துலேயும்தான் இருக்கும்ன்னு நான் அடிச்சு சொல்றேன். :-)))//

நீங்க சொல்லறது சூரியன் கண்டிப்பா உதிக்கும்-னு சொல்ற மாதிரி இருக்கு....k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-68274394380920186432007-09-03T19:58:00.000+08:002007-09-03T19:58:00.000+08:00பார்த்தவுடன் G3க்கு ஸ்பெசல் போண்டு நெனச்சிட்டேன்.(...பார்த்தவுடன் G3க்கு ஸ்பெசல் போண்டு நெனச்சிட்டேன்.
(அதான் மொதல்ல சாப்பாடி ஐடமா இருக்கே)

அப்புறம் கொஞ்சம் கீழ போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சது எல்லாமேட்டரும் இருக்குனு...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-62184042350069304292007-09-03T18:37:00.000+08:002007-09-03T18:37:00.000+08:00இடம் மாறி வந்திருச்சி..போல..யாருப்பா அது அண்னன்......இடம் மாறி வந்திருச்சி..போல..யாருப்பா அது அண்னன்...

//*G3 said...

@ TBCD

Annae.. saapidaradhula enna minjiduveenga polae ;)*//

இதுல என்னங்க இருக்கு..

எவ்வளவு சாப்பிட்டாலும்..கடையில மிச்சம் இருந்துட்டே தான் இருக்கு ....அது தான்..கஷ்டமா இருக்கு.. :)))))TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-58491559322565642802007-09-03T18:34:00.001+08:002007-09-03T18:34:00.001+08:00அம்புட்டுதேன்...மக்கு..சீ சீ..செக்கு..பாஸா..?அம்புட்டுதேன்...

மக்கு..சீ சீ..செக்கு..

பாஸா..?TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-65234812657408667552007-09-03T18:34:00.000+08:002007-09-03T18:34:00.000+08:00பொது போக்குவரத்து சாதனங்கள் (Public Transports)இது...பொது போக்குவரத்து சாதனங்கள் (Public Transports)
இது ரொம்ப புவர்..இப்பொ தான்..
பினாங்குல பஸ் விட்டுறுக்காங்க..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-43939086448934010872007-09-03T18:33:00.000+08:002007-09-03T18:33:00.000+08:002020 தொலைநோக்கு திட்டம-ஏதோ தள்ளி இருக்கிறது பாக்கு...2020 தொலைநோக்கு திட்டம-

ஏதோ தள்ளி இருக்கிறது பாக்குறாங்க போல..ஹி ஹி..

மகாதீர்...கிரிடிகல் மாஸ் உள்ள தேசம்மா மாற வச்ச கெடு..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-32637505275213989702007-09-03T18:32:00.000+08:002007-09-03T18:32:00.000+08:00மை காட் - MyKad- இது இல்லையின்னா..மை காட் (கடவுளே)...மை காட் - MyKad- இது இல்லையின்னா..
மை காட் (கடவுளே) வந்தாலும்...காப்பாத்துறது கஷ்டம்TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-14642568666416304492007-09-03T18:31:00.000+08:002007-09-03T18:31:00.000+08:00மலேசியரின் விருந்தோம்பல- அது இது வரைககும் பாக்கலஇத...மலேசியரின் விருந்தோம்பல- அது இது வரைககும் பாக்கல
இது வரைக்கும் சாப்பிட கூப்பிடல...

மை பிரண்டு உள்படTBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-87109528428343727432007-09-03T18:30:00.000+08:002007-09-03T18:30:00.000+08:00பாஜூ கூரூங்-மலாய் பொண்ணுங்க..இதுக்குள்ள தான் ஒளிஞ்...பாஜூ கூரூங்-
மலாய் பொண்ணுங்க..இதுக்குள்ள தான் ஒளிஞ்சிக்குவாங்க..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-45942419735882802692007-09-03T18:29:00.000+08:002007-09-03T18:29:00.000+08:00பாலீக் கம்போங--இது மலாய் காரவங்க..ஊர் திரும்புறதுன...பாலீக் கம்போங--

இது மலாய் காரவங்க..ஊர் திரும்புறதுன்னு நினைக்கிறேன்..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-32170258626296944472007-09-03T18:28:00.001+08:002007-09-03T18:28:00.001+08:00ப்ரோட்டோன் (Proton)இந்த கம்பேனீ கார் தான் வச்சியிர...ப்ரோட்டோன் (Proton)

இந்த கம்பேனீ கார் தான் வச்சியிருக்கேன்..வாஜா..:)TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-73292747219014882272007-09-03T18:28:00.000+08:002007-09-03T18:28:00.000+08:00இரவு சந்தை (Pasar Malam)இதப் பத்தி தான் எழுதலாம் அ...இரவு சந்தை (Pasar Malam)
இதப் பத்தி தான் எழுதலாம் அப்படின்னு நினைச்சிக்கிட்டே வந்தேன்.. :(
நான் இதுல தான்..காய்கறி..(சும்மா..மக்காச் சோளம் , சுண்டல்,இடியாப்பம்..எல்லாம்..வாங்குவேன்)TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-16937355036341270512007-09-03T18:27:00.000+08:002007-09-03T18:27:00.000+08:00மலாக்கா (Malacca)-பாத்தாச்சு..வெளியே இருந்து...அது...மலாக்கா (Malacca)-பாத்தாச்சு..வெளியே இருந்து...
அது ஏன் அப்படின்னு ஒரு பதிவு எழுதி விளக்குறேன்..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-49216632298455182802007-09-03T18:25:00.000+08:002007-09-03T18:25:00.000+08:00குவாலா லும்பூர் அனைத்துலக விமான நிலையம் இது என்ன வ...குவாலா லும்பூர் அனைத்துலக விமான நிலையம்

இது என்ன விமான நிலையம்மா இல்ல..ஊரா...இதுக்குள்ள வழி தெரியாம சுத்தி இருக்கேன்...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-70728598810718050432007-09-03T18:23:00.002+08:002007-09-03T18:23:00.002+08:00பினாங்கு பாலம் (Penang Bridge)வாரா வாரம் தாண்டுறேன...பினாங்கு பாலம் (Penang Bridge)

வாரா வாரம் தாண்டுறேன்...ஹி ஹி..கரை தான் தாண்டுறேன்..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-88514302334889856142007-09-03T18:23:00.001+08:002007-09-03T18:23:00.001+08:00@ TBCDAnnae.. saapidaradhula enna minjiduveenga po...@ TBCD

Annae.. saapidaradhula enna minjiduveenga polae ;)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-71940421940205134642007-09-03T18:23:00.000+08:002007-09-03T18:23:00.000+08:00பத்துமலை (Batu Caves)- போனது இல்ல..ஆனா பினாங்கு மு...பத்துமலை (Batu Caves)- போனது இல்ல..ஆனா பினாங்கு முருகன் கோவில் போய் இருக்கேன்..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-16228106308090280282007-09-03T18:22:00.000+08:002007-09-03T18:22:00.000+08:0024 மணி நேர மாமாக் ஸ்டால்ஸநள்ளிரவு..3 மனிக்கு தோசை ...24 மணி நேர மாமாக் ஸ்டால்ஸ

நள்ளிரவு..3 மனிக்கு தோசை சாப்பிட்டு இருக்கேன்...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-49554503877814463532007-09-03T18:21:00.000+08:002007-09-03T18:21:00.000+08:00மலேசியா போல்லே --போல்லே போல்லே..அப்படின்னு சொன்னா....மலேசியா போல்லே --போல்லே போல்லே..அப்படின்னு சொன்னா..இது எல்லாம் தூசி எங்களுக்குன்னு அர்த்தமாம்TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com