tag:blogger.com,1999:blog-4995693112209473348.post8881352066805681222..comments2023-04-08T20:29:45.295+08:00Comments on ஜில்லென்று ஒரு மலேசியா: யாரு"லா" பழங்களின் அரசி???!MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-3623142496911817022007-07-22T05:15:00.000+08:002007-07-22T05:15:00.000+08:00ஃப்ரெஷா பார்ஸிமொம் இங்கே தாராளமாக் கிடைக்குது. 'அ...ஃப்ரெஷா பார்ஸிமொம் இங்கே தாராளமாக் கிடைக்குது. 'அரசி'தான் கிடைக்கறதில்லை(-:

'லா' வந்தே நிறைய வருஷமாச்சு. 14 வருஷம். மலேசியத் தோழியின் நெருக்கம்தான் காரணம்லா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-2558324439838326932007-07-21T07:30:00.001+08:002007-07-21T07:30:00.001+08:00/மங்கூஸ்தான் பழமெல்லாம் சின்ன வயசுல சாப்பிட்டிருக்.../மங்கூஸ்தான் பழமெல்லாம் சின்ன வயசுல சாப்பிட்டிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும். தூத்துக்குடீல கெடைக்காது. ஆனா குற்றாலம் போனா கிடைக்கும். குற்றாலம் போறப்பல்லாம் மங்கூஸ்தான் பழம் சாப்டாம வந்ததில்லை. அவ்வளவு பிடிக்கும். பழத்தைப் பத்தி இவ்வளவு விரிவா எடுத்துச் சொன்னதுக்கு நன்றி லா. :) //

it is ok la brother ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-71423098958000067292007-07-21T07:30:00.000+08:002007-07-21T07:30:00.000+08:00/ k4karthik said... ஐய்ய்... எங்க ஊரு குற்றாலத்துல.../ k4karthik said...
ஐய்ய்... எங்க ஊரு குற்றாலத்துல கூட மங்கூஸ்தான் நல்லா கிடைக்கும்... சூப்பர் பழம்...

அவ்வ்வ்... நான் ஊருக்கு போனும்!!

அப்படியா?அவ்வ்வ் நானும் மலேசியா போகனும்.சிங்கப்பூர் பழம் எல்லாம் மலேசியா பழம் போல இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-89566927971557624822007-07-21T07:29:00.000+08:002007-07-21T07:29:00.000+08:00// குசும்பன் said... நல்லா எழுதி இருக்கீங்க, எனக்க...// குசும்பன் said...
நல்லா எழுதி இருக்கீங்க, எனக்கு ஒரு பாக்ஸ் பார்சல்

அது எல்லாம் முடியாது.மலேசியா வந்து வாங்கிட்டு போங்க.அதான் உங்க ஊர் குற்றாலடத்தில் எல்லாம் இந்த பழம் கிடைக்குமாமே :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-5676201991845020692007-07-19T01:29:00.000+08:002007-07-19T01:29:00.000+08:00மங்கூஸ்தான் பழமெல்லாம் சின்ன வயசுல சாப்பிட்டிருக்க...மங்கூஸ்தான் பழமெல்லாம் சின்ன வயசுல சாப்பிட்டிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும். தூத்துக்குடீல கெடைக்காது. ஆனா குற்றாலம் போனா கிடைக்கும். குற்றாலம் போறப்பல்லாம் மங்கூஸ்தான் பழம் சாப்டாம வந்ததில்லை. அவ்வளவு பிடிக்கும். பழத்தைப் பத்தி இவ்வளவு விரிவா எடுத்துச் சொன்னதுக்கு நன்றி லா. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-32764688509560706142007-07-18T23:21:00.000+08:002007-07-18T23:21:00.000+08:00ஐய்ய்... எங்க ஊரு குற்றாலத்துல கூட மங்கூஸ்தான் நல்...ஐய்ய்... எங்க ஊரு குற்றாலத்துல கூட மங்கூஸ்தான் நல்லா கிடைக்கும்... சூப்பர் பழம்...

அவ்வ்வ்... நான் ஊருக்கு போனும்!!k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-61947330016930174842007-07-18T22:20:00.000+08:002007-07-18T22:20:00.000+08:00நல்லா எழுதி இருக்கீங்க, எனக்கு ஒரு பாக்ஸ் பார்சல்நல்லா எழுதி இருக்கீங்க, எனக்கு ஒரு பாக்ஸ் பார்சல்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-23230835124431550592007-07-18T21:47:00.000+08:002007-07-18T21:47:00.000+08:00//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... துர்கா!இந்த மங...//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
துர்கா!
இந்த மங்குஸ்தான் ; தென்னிலங்கையில் உண்டு. சில மாதங்களில் அதிகம் பழம் கொடுக்கும் அப்போ
வட இலங்கைக்கும் வரும் விலை சற்று அதிகம்; எனினும் வாங்கிச் சாப்பிடுவோம்; கொழும்விலிருந்து வருவோர் கொண்டுவருவார்கள்;
இந்த மரம் பூ எதுவும் நான் கண்டதில்லை; உங்கள் பதிவு மிக விபரமாக உள்ளது.
நன்றி

நம்ப ஊரில் எல்லாம் இந்த பழத்தின் விலை மலிவுதான்.வருகைக்கு நன்றி யோகன் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-80983420443191766882007-07-18T19:28:00.000+08:002007-07-18T19:28:00.000+08:00துர்கா!இந்த மங்குஸ்தான் ; தென்னிலங்கையில் உண்டு. ச...துர்கா!
இந்த மங்குஸ்தான் ; தென்னிலங்கையில் உண்டு. சில மாதங்களில் அதிகம் பழம் கொடுக்கும் அப்போ
வட இலங்கைக்கும் வரும் விலை சற்று அதிகம்; எனினும் வாங்கிச் சாப்பிடுவோம்; கொழும்விலிருந்து வருவோர் கொண்டுவருவார்கள்;
இந்த மரம் பூ எதுவும் நான் கண்டதில்லை; உங்கள் பதிவு மிக விபரமாக உள்ளது.
நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-26546772525459100262007-07-18T12:00:00.001+08:002007-07-18T12:00:00.001+08:00//வாவ், நல்லா இருக்கு!அறிமுகம் விளக்கமும் அமர்க்கள...//வாவ், நல்லா இருக்கு!
அறிமுகம் விளக்கமும் அமர்க்களம்! //

நன்றி ஜீவாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-12051151585954397212007-07-18T12:00:00.000+08:002007-07-18T12:00:00.000+08:00//appa neenga inga illaya....I mean malaysiavila.....//appa neenga inga illaya....I mean malaysiavila...hmmm..yenna koduma saravana ithu....

:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-57738438291222590212007-07-18T10:52:00.000+08:002007-07-18T10:52:00.000+08:00வாவ், நல்லா இருக்கு!அறிமுகம் விளக்கமும் அமர்க்களம்...வாவ், நல்லா இருக்கு!
அறிமுகம் விளக்கமும் அமர்க்களம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-39675516666822989822007-07-18T07:40:00.000+08:002007-07-18T07:40:00.000+08:00/*மீட்டிங் எல்லாம் போட்டு முடிந்துவிட்டது கனவில்.ந.../*மீட்டிங் எல்லாம் போட்டு முடிந்துவிட்டது கனவில்.நான் மலேசியா வந்தால் இது நடக்குமா என்று பார்ப்போம் :))*/
appa neenga inga illaya....I mean malaysiavila...hmmm..yenna koduma saravana ithu....TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-39700090646579190162007-07-18T06:46:00.000+08:002007-07-18T06:46:00.000+08:00@KRSஅண்ணா,இணையத்தில் தேடி பார்த்ததில் இரண்டும் வேற...@KRS
அண்ணா,இணையத்தில் தேடி பார்த்ததில் இரண்டும் வேறு பழங்கள் என்று தெரிகின்றது
www.paradisewines.com.au/fruits.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-74062916672397719942007-07-18T06:41:00.001+08:002007-07-18T06:41:00.001+08:00//ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த பழத்தை வாங்கி எ...//ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த பழத்தை வாங்கி எப்படி சாப்பிடறதுனு தெரியாம வீணாக்கிட்டேன் :-(( //

ஹிஹி.ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே போட வேண்டிய பதிவு.நான் தான் போடமால் விட்டு விட்டேன்.Too bad anna :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-1693289031037140862007-07-18T06:41:00.000+08:002007-07-18T06:41:00.000+08:00///பழங்களின் அரசன் டுரியான்//உண்மையா CVR?யாரோ நீங்...///பழங்களின் அரசன் டுரியான்//

உண்மையா CVR?
யாரோ நீங்க தான் அந்த அரசன்-ன்னு சொன்னாங்களே! :-))))//

அவர் ஞானபழம்.இந்த list இல் அந்த பெயர் வராது :))

//இங்கு அமெரிக்காவிலும் மங்குஸ்தீன் போல ஒரு பழம் உள்ளது. அதன் கலர் ஆரஞ்சு! Tropical Fruit தான்!
அதன் முடியில் வைத்து சுளைகள் எவ்வளவு என்று எண்ணலாம்! Parsimmon என்று பெயர்! சாப்பிட்டுப் பாருங்கள்! கறை படியும் பிரச்சனை கிடையாது! So உங்க அண்ணனை அடித்து வேலை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது! :-)))) //
ஹிஹி.படங்களைப் பார்த்தேன்.எங்க ஊரில் இந்த பழம் இருக்கின்றதா என்று தெரியவில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-17205677860966976942007-07-18T06:37:00.000+08:002007-07-18T06:37:00.000+08:00/TBCD (Tamilnadu Born Confused Dravidian) said... .../TBCD (Tamilnadu Born Confused Dravidian) said...
sari vanga oru valai pathivar meeting podalam..malaysiavila...

மீட்டிங் எல்லாம் போட்டு முடிந்துவிட்டது கனவில்.நான் மலேசியா வந்தால் இது நடக்குமா என்று பார்ப்போம் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-6831921033672017242007-07-18T06:36:00.000+08:002007-07-18T06:36:00.000+08:00/நல்ல படங்களும் பதிவுகளும்'லா'இந்தக் கறை பிஸினெஸ் .../நல்ல படங்களும் பதிவுகளும்'லா'

இந்தக் கறை பிஸினெஸ் எல்லாம் வேணாமுன்னுதான் இங்கே 'டின்'லே
கிடைக்கறதை வாங்கி அமுக்கிடறது:-))))//

பழம் எல்லாம் fresh ஆக சாப்பிடனும்.இல்லையென்றால் சுவை நன்றாக இருக்காது.எனக்கு மரத்தில் இருந்து வரும் பழங்கள்தான் அதிக இஷ்டம்.நீங்களும் லா லா தமிழ் பேச ஆரம்பிச்சுடீங்களா? :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-64032045138136914232007-07-18T06:35:00.000+08:002007-07-18T06:35:00.000+08:00ட்ரிம்ஸ்:தாத்தா இங்கேயும் வந்து மானத்தை எல்லாம் கா...ட்ரிம்ஸ்:
தாத்தா இங்கேயும் வந்து மானத்தை எல்லாம் காற்றோடு பறக்க விட்டாச்சா?ஏன் இந்த கொல வெறி???நீங்கள் சொன்ன typo error ஐ மாற்றி விட்டேன்.நன்றி தாத்தா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-26728884118967467922007-07-18T06:33:00.000+08:002007-07-18T06:33:00.000+08:00/கோபிநாத் said... அரசியும் நல்லா இருக்காங்க ;))) அ.../கோபிநாத் said...
அரசியும் நல்லா இருக்காங்க ;)))

அடுத்து யாரு?

அடுத்தது பெருச ஏதாச்சும் எழுதலாம் என்று முயற்சி செய்கின்றேன்.பார்ப்போம் கோபி.நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-46559037051873568252007-07-18T06:32:00.000+08:002007-07-18T06:32:00.000+08:00/ CVR said... என்னமா ஆராய்ச்சி பண்ணி போட்டிருக்கீங.../ CVR said...
என்னமா ஆராய்ச்சி பண்ணி போட்டிருக்கீங்க அக்கா!!
ஒவ்வொரு படத்தையும் வலையேற்றி பதிவிற்கு ஏற்றார்போல் பொருத்துவதற்கூ எவ்வளவு பொறூமை வேண்டும் என்று எனக்கு தெரியும்!!!
My salute for the effort!!! B-)

நிறைய தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு!!
வாழ்த்துக்கள்!! :)

அவ்வ்வ்வ்வ்வ்வ்.நன்றி அண்ணா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-29416388008300469312007-07-18T06:30:00.000+08:002007-07-18T06:30:00.000+08:00//Thamilan said... I really don't understand use o...//Thamilan said...
I really don't understand use of the word 'la'. Is it Tamil?

லா தமிழ் வார்த்தை இல்லை.மலாய் மொழியில் இருந்து சற்று இரவல் வாங்கி விட்டோம்.அதுவே புது வகை தமிழாக மாறி போய்விட்டது.ஒவ்வொரு இடங்களில் தமிழ் slang மாறுபாடும் இல்லையா?அது போலதான் இதுவும் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-633730274580521482007-07-18T06:28:00.000+08:002007-07-18T06:28:00.000+08:00//நல்ல பழங்கள் & படங்கள் ;-) //நன்றி :))//நல்ல பழங்கள் & படங்கள் ;-) //

நன்றி :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-82062465432931811322007-07-18T06:27:00.001+08:002007-07-18T06:27:00.001+08:00//கானா பிரபா said... எனக்கு இந்தப் பழம் ரொம்ப இஷ்ட...//கானா பிரபா said...
எனக்கு இந்தப் பழம் ரொம்ப இஷ்டம் "லா"

அப்படியா'லா'.சந்தோசம்'லா'.நன்றி'லா' :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-16431201652131721422007-07-18T06:27:00.000+08:002007-07-18T06:27:00.000+08:00/ பட்டணத்து ராசா said... who don't brief us about .../ பட்டணத்து ராசா said...
who don't brief us about the rambutan fruit?

எழுதுவதற்கு சுலபமாக எதுவும் கிடைக்கவில்லை என்றால் அடுத்தது ரம்புத்தான் தான் :)
மலேசியாவைப் பற்றி எழுத நிறைய இருக்கின்றது.பழங்களிலேயே எல்லாவற்றையும் முடித்து விட கூடாது இல்லையா..வருகைக்கு நன்றிAnonymousnoreply@blogger.com