tag:blogger.com,1999:blog-4995693112209473348.post7358754003651118666..comments2023-04-08T20:29:45.295+08:00Comments on ஜில்லென்று ஒரு மலேசியா: திரெங்கானு மாநிலமும் தமிழர்களும்MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-74559341760518149572008-11-23T19:03:00.000+08:002008-11-23T19:03:00.000+08:00தரங்கம் என்பது கடலை குறிக்கும் தமிழ்ச் சொல். 'தரங்...தரங்கம் என்பது கடலை குறிக்கும் தமிழ்ச் சொல். 'தரங்கம்பாடி' இதிலிருந்துதான் வந்தது.
தெரங்கானு தரங்கத்திலிருந்து பிறந்ததா எனத் தெரியவில்லை. திரு. இராம.கி அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

தெரங்கானு மலேசியாவின் மேற்கு பகுதியில் உள்ளத்தானே. அங்கு தமிழர்கள் அதிகம் இருந்தார்களா?

தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-33957216440836180562008-11-07T20:13:00.000+08:002008-11-07T20:13:00.000+08:00:)))அக்கா இது எனக்கு கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இர...:)))அக்கா இது எனக்கு கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-67060996204032402272008-11-07T20:09:00.000+08:002008-11-07T20:09:00.000+08:00த்ரெங்கானு என்று இன்று அழைக்கப்படும் அந்தப் பெயரின...த்ரெங்கானு என்று இன்று அழைக்கப்படும் அந்தப் பெயரின் மூலமாக விளங்குவது ஒரு சமஸ்கிருதப் பெயர்.
தமிழ்ப் பெயர் அல்ல.Kadaaramhttps://www.blogger.com/profile/04991213839786020930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-85059529270708989312008-11-07T19:12:00.000+08:002008-11-07T19:12:00.000+08:00சிறப்பான பதிவு... அவர் யார் என்பதை என்னால் சற்றே ய...சிறப்பான பதிவு... அவர் யார் என்பதை என்னால் சற்றே யூகிக்க முடிகிறது... மலாயா எனும் வார்தைக் கூட மலையகம் என்பதில் இருந்து திரிந்ததாக கூறுவார்கள்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-52678574375587783922008-11-07T15:59:00.000+08:002008-11-07T15:59:00.000+08:00//மு.வேலன் said... வணக்கம்!'திரங்கானி' என்ற சொல்லை...//மு.வேலன் said...
வணக்கம்!

'திரங்கானி' என்ற சொல்லை சில அறிஞர்களுடனும் ஒரு பேராசியர் ஒருவருடனும் கலந்துரையாடிய பொழுது, கிடத்த சில விளக்கம் கிழே.

திரங்கானி என்ற சொல் கடலலை அல்லது நீர் உள்ள இடம் என்று அர்த்தப்டுமாம்.

இதை வைத்துப் பார்க்கும்பொழுது திரெங்கானு, திரங்கானியிலிருந்து வந்திருக்கும் என்பது சாத்தியமாகும். காரணம், திரெங்கானு, கடற்கரை ஓரம் அமந்த மாநிலமாக உள்ளதால்; மற்ற மலேசிய மாநிலங்களை விட நல்ல கடற்கரையும் கடலலையும் கொண்டுள்ளதால்.

யார் அந்த சரித்திர ஆய்வாளராகிய பேராசிரியர்? அந்த நேர்காணலின் விபரம் கிடைக்குமா?

நன்றி.//

தகவலுக்கு மிக்க நன்றி மு.வேலன்.... அந்த நிகழ்ச்சியின் காப்புரிமை கல்வி தொழில்நுட்ப பிரிவின் கீழ் உள்ளதால் மேற்கொண்டு தகவல் தர இயலாமைக்கு வருந்துகிறேன். இருப்பினும் திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தைத் தொடர்புக் கொண்டு மேல் விபரம் பெறலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4995693112209473348.post-40376793666917707482008-11-07T14:25:00.000+08:002008-11-07T14:25:00.000+08:00வணக்கம்!'திரங்கானி' என்ற சொல்லை சில அறிஞர்களுடனும்...வணக்கம்!

'திரங்கானி' என்ற சொல்லை சில அறிஞர்களுடனும் ஒரு பேராசியர் ஒருவருடனும் கலந்துரையாடிய பொழுது, கிடத்த சில விளக்கம் கிழே.

திரங்கானி என்ற சொல் கடலலை அல்லது நீர் உள்ள இடம் என்று அர்த்தப்டுமாம்.

இதை வைத்துப் பார்க்கும்பொழுது திரெங்கானு, திரங்கானியிலிருந்து வந்திருக்கும் என்பது சாத்தியமாகும். காரணம், திரெங்கானு, கடற்கரை ஓரம் அமந்த மாநிலமாக உள்ளதால்; மற்ற மலேசிய மாநிலங்களை விட நல்ல கடற்கரையும் கடலலையும் கொண்டுள்ளதால்.

யார் அந்த சரித்திர ஆய்வாளராகிய பேராசிரியர்? அந்த நேர்காணலின் விபரம் கிடைக்குமா?

நன்றி.மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.com