Saturday, October 13, 2007

செலாமாட் ஹரி ராயா

செலாமாட் ஹரி ராயா!
Selamat Hari Raya!



ரம்ஜான் மாதத்தில் 30 நாட்களுக்கு நோன்பு எடுத்து ஷாவால் முதல் நாளில் பண்டிகை கொண்டாட விருக்கின்றனர் நம் முஸ்லிம் நண்பர்கள். மலாய் மற்றும் முஸ்லிம் நண்பர்களுக்கு ஜில்லென்று ஒரு மலேசியா நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. Selamat Hari Raya.
மலேசியாவில் பிரபலமான பெருநாள் பாடல்களில் ஒன்று இங்கு உங்களுக்கு காட்டுகிறோம். கரோக்கே ஸ்டைலில் கீழே பாடல் வரியும் வரும். அந்த பாடகியை சைட் அடிக்காமல் பாடிப்பார்க்கவும் வாழ்த்துக்கள்.



பி.கு: பாடல் பிடித்திருந்தால், பாடல் வரியின் விளக்கங்கள் வேண்டும் என்று நீங்கள் கருதினால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அதை நான் தமிழில் மொழிப்பெயர்க்க முயற்சி செய்கிறேன்.

13 மறுமொழிகள்:

')) said...

//மலாய் மற்றும் முஸ்லிம்//
இருவருமே முஸ்லிம்கள் தானே?
selamat hari raya. maaf zahir batin

')) said...

//விளக்காங்கள் //

திருத்தம் பிளீஸ்

பாடல்வரிகளையும் போடுங்களேன், சரி நான் கேட்டுட்டேன்

')) said...

என்னோட ஒரே சந்தேகம். நீங்க ..::மை பிரண்டா::. , துர்காவா, அனுவா?

')) said...

எனது நண்பா... செலாமட் ஹரி ராயா ஐடில்ஃபித்ர்...

போன மாதம் மலேசியா வழியாக சென்னை சென்றேன், வழக்கம்போல். எனக்குப் பிடித்த நாடுகளில் ஒன்று, மலேசியா.. பல காரணங்களுக்காக!!

')) said...

super !!! hari raaya!!!
tamil anuppunga
www.superhit.bravehost.com

kanr8@yahoo.com

thank you
Amanraja
chennai
india

')) said...

இல்யாஸ்:

////மலாய் மற்றும் முஸ்லிம்//
இருவருமே முஸ்லிம்கள் தானே?
//

மலாய் மக்கள் இங்கே இஸாமியர்கள் இன்றும் இந்திய முஸ்லிம் இனத்தவர்களை முஸ்லிம்கள் என்று அழைக்கப்படும் இங்கே. :-)

')) said...

@கானா பிரபா said...

//திருத்தம் பிளீஸ்

பாடல்வரிகளையும் போடுங்களேன், சரி நான் கேட்டுட்டேன்//

திருத்திடலாம். :-)

')) said...

//வித்யா கலைவாணி said...
என்னோட ஒரே சந்தேகம். நீங்க ..::மை பிரண்டா::. , துர்காவா, அனுவா?
//

மை ஃபிரண்ட்டுன்னு நெனச்சா மை ஃபிரண்ட்..
துர்கான்ன்னு நினைச்சா துர்கா..
அனுன்னு நினைச்சா அனு..
விக்னேஸ்வரன்னு நினைச்சா விக்னேஸ்வரன்.. :-)))

')) said...

//தஞ்சாவூரான் said...
எனது நண்பா... செலாமட் ஹரி ராயா ஐடில்ஃபித்ர்...

போன மாதம் மலேசியா வழியாக சென்னை சென்றேன், வழக்கம்போல். எனக்குப் பிடித்த நாடுகளில் ஒன்று, மலேசியா.. பல காரணங்களுக்காக!!//

ம்ம்.. ரொம்ப சந்தோஷம் தஞ்சாவூரான். உங்களுக்கு எது புடிச்சிருக்குனும் சீக்கிரம் சொல்லுங்க. கேட்க டஹ்யாராக இருக்கிறோம். :-)

')) said...

//arkr said...
super !!! hari raaya!!!
tamil anuppunga//

தமிழ் அனுப்பனுமா? எப்படி? :-S

Anonymous said...

selamat hari raya :D
yakka veliye engeyum poogalaiya?
innaiku sema virunthu ellam irruku ;)

')) said...

நீங்க வெறும் மை பிரெண்டா அல்லது மைபிரெண்ட் துர்காவா?

')) said...

//ம்ம்.. ரொம்ப சந்தோஷம் தஞ்சாவூரான். உங்களுக்கு எது புடிச்சிருக்குனும் சீக்கிரம் சொல்லுங்க. கேட்க டஹ்யாராக இருக்கிறோம். :-)//

மலேசியாவில், தமிழ்மக்களின் தமிழ் பாசம் பிடிக்கும் (சினிமா வெறி தவிர்த்து!!). உணவு பிடிக்கும் (முர்த்தபா, மீ கொரிங், சாத்தே, இக்கான் பில்லிஸ், etc) ஒரு பார்சல் அனுப்புங்கப்பா... :)