Wednesday, May 14, 2008

செலாமாட் ஹாரி ஜாடி துர்கா


தங்கச்சி, இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ பிறார்த்திக்கிறேன். கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்! உனக்காக சிறப்பாக மலாயில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாடலை பாடுகிறேன். :-)


Selamat Hari Jadi
Selamat Hari Jadi
Selamat Hari Jadi Thurgah
Selamat Hari Jadi

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

17 மறுமொழிகள்:

')) said...

அன்புத்தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

')) said...

Selamat Hari Jadi Thurgah

')) said...

ahhaa :D
romba nandri akka..correct ah 12 maniku wishes n post nu inba athirichi koduthutinga...u r the best always... :)
n nandri bharathi anna :)

')) said...

அப்படியே என் வாழ்த்துக்களும்!

')) said...

அட அப்பாவி சிறுமிக்கு பொறந்தநாளா?
பல்லாண்டு பல நூற்றாண்டு வளமும் நலமும் ஆரோக்கியமும் பெற்று பல பெரும் சாதனைகள் படைத்து மிகச் சிறந்த பெண்மணியாக வாழ வாழ்த்துகிறேன்.....:)))

...மரியாதையா ட்ரீட் குடு...

')) said...

நானும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக்கிறேன் :))

')) said...

செலாமாட் ஹாரி ஜாடி துர்கா!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி!

வாழ்வின் எல்லா நலமும் பெற்று,
வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடுடனும் பீடுடனும் வாழக் கண்ணன் எம்பெருமானை வேண்டிக் கொள்கிறேன்! :-)

Many Many Happy Returns of the Day!

')) said...

மைஃபிரெண்டு அக்கா...
படத்துல இருக்கும் அந்த அப்பாவிச் சிறுமி யாருக்கா? :-))

')) said...

மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துர்கா... :)

எங்களுக்கெல்லாம் அணிச்சல் இல்லையா?

')) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் டர்கா.. :))

இன்று போல் என்றும் இதே சிரிப்புடன் வாழ வாழ்த்துக்கள்.

பிறந்த நாள் பரிசு பினாங்கில் இருக்கு, வந்து எப்ப வேண்டுமென்றாலும் வாங்கிச் செல்லலாம். :P

')) said...

வலையுலக ஆப்பு அரசி
கொலைவெறி தொடர்கதை ஆசிரியை
அவ்வ்வ்வ்வாவி சிறுமிக்கு வாழ்த்துக்கள்

')) said...

துர்காவுக்கு பிறந்தநாள் !!!

நான் நாக்கில் வேல் குத்தி பத்துமலை ஏறிச் சென்று துர்காவுக்காக வேண்டிக் கொள்ளப் போகிறேன்.

தங்கச்சி துர்கா, 'வீணையும்' நாதமும் போல் வாழ்க...!

')) said...

Selamat Hari Jadi
Selamat Hari Jadi
Selamat Hari Jadi Thurgah
Selamat Hari Jadi

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

:))))))))))))))

')) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா ;))

')) said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் துர்கா

')) said...

வந்துட்டேன் மக்களே,,,
உங்க பாசத்தை எல்லாம் பார்த்து இன்னைக்கு ஒவர் ஃபிலிங்க்ஸ் :D
வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் மிகவும் நன்றி...

')) said...

Dearsister!
happy birthday my sister.
sivanaathan
http:sivanaathan.blogspot.com