வணக்கம் நண்பர்களே,
இமய மாலை சிகரம் உலகத்திலேயே உயரமான சிகரம்.எங்கள் மண்ணின் மைந்தர்கள் முதன் முதலாக இந்த சிகரத்தை 23 தேதி மே மாதம் 1997இல் அடைந்தனர்.அங்குச் சென்ற 20 பேர்கள் கொண்ட குழுவில் இரண்டும் மலேசிய தமிழர்கள்தான் இறுதியாக சிகரத்தை அடைந்தார்கள்.அவர்கள் தான் மோகன் தாஸ் மற்றும் மகேந்திரன்.சிகரத்தை அடைந்த முதல் மலேசியர்களும் முதல் தமிழர்களும் இவர்கள்தான்.இவர்கள் அங்கு இருந்த 55 நாட்களையும் மலேசியா தொலைகாட்சியில் ஒளிப்பரப்பட்டது.சிறு வயதில் இதை ஆர்வமாக பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கின்றது.
உலகின் மிக உயர்ந்த சிகரத்தைத் தொட்ட முதல் மலேசியர்கள்
கடந்த மாதம் 22 திகதி மறுபடியும் 6 மலேசியர்கள் இந்த சிகரத்தைத் தொட்டார்கள்.அவர்களின் பெயர்கள் பின் வருமாறு:
Muhammad Fauzan Haji Hassan(40 வயது)
Mr. Idris Bin Said (51 வயது),
Mr. Ahmad Reduan Bin Rozali (24 வயது),
Mr. Ahmad Fakhri Bin Abu Samah (25 வயது),
Ms. Marina Binti Ahmad (26 வயது)
Mr. Mohammad Rafi Bin Kori (28 வயது),
இதில் மரினா அஹமாட் சிகரத்தைத் தொட்ட முதல் மலேசியா பெண்மணி ஆவர்.வாழ்த்துக்கள்.
கடந்த மாதம் 22 திகதி மறுபடியும் 6 மலேசியர்கள் இந்த சிகரத்தைத் தொட்டார்கள்.அவர்களின் பெயர்கள் பின் வருமாறு:
Muhammad Fauzan Haji Hassan(40 வயது)
Mr. Idris Bin Said (51 வயது),
Mr. Ahmad Reduan Bin Rozali (24 வயது),
Mr. Ahmad Fakhri Bin Abu Samah (25 வயது),
Ms. Marina Binti Ahmad (26 வயது)
Mr. Mohammad Rafi Bin Kori (28 வயது),
இதில் மரினா அஹமாட் சிகரத்தைத் தொட்ட முதல் மலேசியா பெண்மணி ஆவர்.வாழ்த்துக்கள்.
சிகரத்தை தொட்ட முதல் மலேசிய பெண்மணி
மேலும் தகவல்கள் அறிய:
http://thestar.com.my/news/story.asp?file=/2007/5/22/nation/17794325&sec=nation
11 மறுமொழிகள்:
மலேசியாவிலிருந்து எத்தனை பேர் ஏறினாலும் மகேந்திரன் மோகனதாஸ் ஏறும் போது என் மனதில் இருந்த படபடப்பு வரவே வராது.. :-)
//மலேசியாவிலிருந்து எத்தனை பேர் ஏறினாலும் மகேந்திரன் மோகனதாஸ் ஏறும் போது என் மனதில் இருந்த படபடப்பு வரவே வராது.. :-) //
கண்டிப்பாக அக்கா.முதல் தடவை முதல் முதலாக மலேசியா தமிழர்கள் உலகின் மிக உயரமான சிகரத்தை தொட்டார்கள் என்றால் அந்த படபடப்பே தனிதான்.நானும் உங்களைப் போலதான் :)
mattaRRa makizhchi! thamizharkaL enRa MuRaiyil! maRRavarkaLin saathanaiyum paaraattappadavendiya onRu!
appuram thurkaa nalamaa? myfriend yaarendru innum sollaveyillaye!
//osai chella said...
mattaRRa makizhchi! thamizharkaL enRa MuRaiyil! maRRavarkaLin saathanaiyum paaraattappadavendiya onRu!
appuram thurkaa nalamaa? myfriend yaarendru innum sollaveyillaye!
//
ரொம்ப நாளா உங்களைப் பார்க்கவில்லை.நான் நலம்.நீங்க எப்படி?மை ஃபிரண்ட் என்னுடைய அக்கா.இப்போ சொல்லிட்டேன்.அடிக்கடி இந்த பக்கம் வாங்க
நல்ல இடுகை! வாழ்த்துக்கள்!
குட்டிபிசாசு said...
நல்ல இடுகை! வாழ்த்துக்கள்!//
ஹிஹி..அப்படியா?நன்றி
//அங்குச் சென்ற 20 பேர்கள் கொண்ட குழுவில் இரண்டும் மலேசிய தமிழர்கள்தான் இறுதியாக சிகரத்தை அடைந்தார்கள்.அவர்கள் தான் மோகன் தாஸ் மற்றும் மகேந்திரன்.சிகரத்தை அடைந்த முதல் மலேசியர்களும் முதல் தமிழர்களும் இவர்கள்தான்.//
தகவலிற்கு நன்றி. பெருமைப் பட வேண்டிய விஷயம்.
அடுத்த இரண்டு பேரு யாரு. துர்காவும், மை ஃப்ரண்டுமா?????????
Super thgaval thangachi:-)
//அடுத்த இரண்டு பேரு யாரு. துர்காவும், மை ஃப்ரண்டுமா????????? //
அடுத்தது நம்ப புரட்சி புயல் நந்தா செல்வார் என்று நம்ப படுகின்றது
//Raji said...
Super thgaval thangachi:-)
//
நன்றி அக்கா
Post a Comment