Saturday, July 21, 2007

மலேசியாவில் ஒரு முக்கியமான நாள்

நம்ப "கும்மி குவின்"






"காமெடி வெடி"




"ஆப்புகளின் அரசி"







"நம்ப எல்லாருக்கும் அக்கா"









"எல்லாருக்கும் தோழி"








"மலேசியா மாரியாத்தா part 1"








"நம்ப தமிழ் மணத்தின் பிரபலமான மலாய் ஆசிரியை"






"மலேசியாவில் மிகப் பிரபலமான விஐபி"






யாருல்'லா அது???






"மேலே சொன்ன அனைத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.அது எல்லாம் நம்ப மை ஃபிரண்ட் அக்காதான்.கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்துவிட்டேன் என்று நினைக்க வேண்டாம்.எல்லாம் பாசத்தின் வெளிப்பாடு :)

நம்ப மை ஃபிரண்ட் அக்காவின் இனிய பிறந்த நாள் நாளை வருகின்றது"

எல்லாரும் அக்காவுக்கு மலாய் மொழியில் வாழ்த்து சொல்லுறது எப்படி என்று பார்ப்போமா?



"செலமாட் ஹாரி ஜாடி"
(selamat hari jadi)




"பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா"

side bar இல் ஒரு count down counter தெரிகின்றதா?எல்லாம் நம்ப மை ஃபிரண்ட் அக்காவின் பிறந்த நாளுக்கு மிஞ்சி இருக்கும் நேரங்கள்தான்.எல்லாரும் மறக்கமால் அக்காவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிடுங்கள்....

30 மறுமொழிகள்:

')) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கையே

')) said...

நான் தான் முதல் வாழ்த்து :-)

')) said...

செலமாட் ஹாரி ஜாடி ;))

')) said...

தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))))

')) said...

நான் தான் ரெண்டாவது ;))

')) said...

\\\நம்ப "கும்மி குவின்" \\

ஆமா...உண்மையிலும் உண்மை

')) said...

மை ஃபிரண்டுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :-)
தங்கள் வாழவில் எல்லா நலமும் ,எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!! :-)

')) said...

MyFriendku இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள...

')) said...

my friend! wish you a very happy birthday to you! enjoy!

')) said...

naan thaan 3rd!

')) said...

"செலமாட் ஹாரி ஜாடி"

')) said...

*செலமாட் ஹாரி ஜாடி*

*ஹப்பி பேர்த்டே டு யூ*

*வீல் குளுக் சும் கேபுஸ் தாக்*

*இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.*

')) said...

செலமாட் ஹாரி ஜாடி! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இம்பூட்டு பாசமா தாயீ... நல்லாயிருங்கம்மா ரெண்டு பேரும்.

')) said...

செலமாட் ஹாரி ஜாடி

')) said...

சிங்கிளாய் Century அடிக்கும் ,

எப்பொழுதும் மீ த பர்ஸ்டாய் ஓடி வரும்,

மலேசிய மாரியாத்தா "மை பிரண்ட்"

வாழ்கையிலும் Century அடிக்க வாழ்த்துக்கள்!!!

')) said...

மை ஃபிரண்டுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

')) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

')) said...

Ippothaan sidele counter odurathu parkkiren.. (athukkunnu eththanai naal ingge varalainnu yaarum kedkapadaathu. ;-))

')) said...

terima kasih thangachima. :-)

')) said...

vazthu sonna Vettinne, Gopinne, CVR ANNE, Nellai Kanth, Dinesh anne, Tharsan, Kattaru akka, Thulasi teacher, Kusumban anne, marrum Adanrtha kaadin Ays anne.. ungge anaivarukkum TERIMA KASIH BANYAK-BANYAK. :-))

')) said...

Hi, Kawan! Selamat Hari Jadi!..
ஒகேவா..இப்போ தான் மலாய் கத்துக்கிட்டு இருக்கேன்

')) said...

//தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)))) //

ரிப்பீட்டு!!!

')) said...

//நான் தான் ரெண்டாவது ;))//

ஆமா ரெண்டாவதுதான் இப்ப என்னான்ற அதுக்கு?

')) said...

திரிமா கசி துவான்!

எதுக்குன்னு கேக்கறிங்களா?

பொறந்தநாள்னு முன்கூட்டியே தெரியபடுத்தினதுக்கு.

')) said...

அன்பு அனு அக்காவின் இதயப் பூர்வமான பிறந்த நாள்வாழ்த்துக்கள்
http://kummionly.blogspot.com/2007/07/blog-post.3245.html போய்ப் பாரு செல்லம்

')) said...

:))
kanmani akka,unga post ellame naan nerthe partuden.
Once again Happy bdae myfriend akka
and thank you everyone for wishing my beloved sister.

')) said...

//திரிமா கசி துவான்!

எதுக்குன்னு கேக்கறிங்களா?

பொறந்தநாள்னு முன்கூட்டியே தெரியபடுத்தினதுக்கு.

//

athu tuan illanga.Kawan.
sama sama thambi :))

')) said...

செலமாட் ஹாரி ஜாடி ;))

')) said...

Many More Happy Returns Of The Day!

')) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மைபிரண்ட்...

"கனவு மெய்படவேண்டும்"...

-வாழ்த்துகள்