எப்படி இருக்கு இந்த கருத்து.இது எங்க ஊர் தயாரிப்பு.தீபாவளிக்கான விளம்பர வாழ்த்து.
Wednesday, March 28, 2007
பாட்டியா இல்லை party- ஆ?
Subscribe to:
Post Comments (Atom)
ஜோக்கா பேசுவோம் வாங்க....
எப்படி இருக்கு இந்த கருத்து.இது எங்க ஊர் தயாரிப்பு.தீபாவளிக்கான விளம்பர வாழ்த்து.
9 மறுமொழிகள்:
ஊருக்கு எல்லாம் மொத கமெண்ட் போடுறீங்க... உங்களுக்கு முத கமெண்ட் நான் போடுறேன்.
//விளம்பார//
என்னங்க இது!
இது சூப்பர் அட்வர்டீஸ்மண்ட்..
இது 2004-ஆம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷல் விளம்பர வாழ்த்தா வெளியிடப்பட்டது. It shows the Generation Gap between youngster today & old generation people. அந்தத பாட்டி சூப்பர் பாடி. :-)
இதை போல பல பெட்ரோனாஸ் விளம்பரங்கள் என் கணிணியில் இருக்கும் போல இருக்கு. ஒன்னொன்னா படம் காட்டுறேன். ;-)
Entha malaysia vazhum thamil makkalaku yen ivalavu bandha , konjam varalaru puratti paarum, ellam rubber factory adimaigalthaan!!!!ravananin relatives thaaane!!!
//konjam varalaru puratti paarum, ellam rubber factory adimaigalthaan!!!!ravananin relatives thaaane!!!///
அடடா.. நீங்க பெரிய வரலாற்று ஆய்வாளாரா இருப்பீங்க போல...
அந்த ஊரை பத்தி ரெண்டு சகோதரிகளும் ஒன்னா சேர்ந்து எழுத ஆரம்பிச்சிருக்காங்க.... அவங்களை பாராட்டாலும் பரவாயில்லை.. இப்போ எதுக்கு இந்தமாதிரி அனாவசியமான கருத்தெல்லாம்???
அதுவும் லூசுதனமா என்ன ராவணன் ஆளுன்னா??? அப்போ நீ என்ன ....னா??
அதுதான் ஒனக்கு இப்பிடியெல்லாம் தோணுது??
சாரி அண்ணா , உங்களை பற்றி தெரியமா எழுதினேன் ...மன்னியுங்கள் !!!
நிறைய எழுதுங்க, மலாய் தமிழர்களை பத்தி படிக்க ஆவலா இருக்கேன்.
கலக்குங்க. மலாய் தமிழர்களை பத்தி நிறைய எழுதுங்க.
நல்லா படம் காட்டுரீங்க...:)
Post a Comment