Tuesday, April 10, 2007

இது ஒரு சோதனை பதிவு மட்டுமே!

சோதனை மேல் சோதனை இது!!!

24 மறுமொழிகள்:

')) said...

நாந்தான் ஃபர்ஸ்ட்டா? (hehehe)

Anonymous said...

i am 2nd.haha

')) said...

I'm The Third Victim

Anonymous said...

@ sibi
you are lucky number 3,not a victim

')) said...

அட கலக்குதே இந்த ஸ்டைலு !!! :))) அம்மணீஸ் க்கு வாழ்த்துகள் !! :))

')) said...

என்னாது இது நீங்களே பதிவு போட்டு பர்ஸ்ட் செகண்டு கமெண்ட் போட்டு...அழுகுனி ஆட்டம் இது :-)

')) said...

???
ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவு சோதனையா??. :)

')) said...

ஏழரை:-))

')) said...

//நாந்தான் ஃபர்ஸ்ட்டா? (hehehe) //

(ஆமா..இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல..)

ஆஹா... கிளம்பிட்டாங்க்கய்யா.. கிளம்பிட்டங்க...

')) said...

//"இது ஒரு சோதனை பதிவு மட்டுமே!" //

சோதனை யாருக்கு சொல்லவே இல்ல???

')) said...

வெற்றி வெற்றி வெற்றி!!!! ;-)

')) said...

@Syam:

//என்னாது இது நீங்களே பதிவு போட்டு பர்ஸ்ட் செகண்டு கமெண்ட் போட்டு...அழுகுனி ஆட்டம் இது :-) //

நாட்டாமை, எல்லாம் உங்களிடமிருந்து கத்துக்கிட்ட பாடம்தான்.. (உண்மையை சொல்லிட்டேனா? அப்போ இன்னைக்கும் உங்க வீட்டுல பூரிக்கட்டை உடையபோகுது!) :-))))

')) said...

@மனதின் ஓசை:

////நாந்தான் ஃபர்ஸ்ட்டா? (hehehe) //

(ஆமா..இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல..)//

:-P

//ஆஹா... கிளம்பிட்டாங்க்கய்யா.. கிளம்பிட்டங்க... //

ஆமா.. ரெண்டு பேரு கிளம்பிட்டோம்.. ;-)

')) said...

ஒரு பதிவு விட்டு இன்னொரு பதிவு சோதனையாக ஆகிவிடுகிறதே! கணபதி ஹோமம் ஏற்பாடு செய்யுங்கள்!

')) said...

test

')) said...

"இது ஒரு சோதனை பின்னூட்டம் மட்டுமே!"

')) said...

பதிவர்கள் இருவருக்கும் சேர்த்து இந்தப் 15 வது பின்னூட்டம்

ஏழரை + ஏழரை = 15

அபிஅப்பா சரிதானுங்களே!
நாட்டாமை தீர்ப்பு சொல்லு!

')) said...

என்னதான் நடக்குது இங்க. ஓவர் அழிச்சாட்டியமா இருக்கு.

Anonymous said...

@செந்தில்
//ஒரு பதிவு விட்டு இன்னொரு பதிவு சோதனையாக ஆகிவிடுகிறதே! கணபதி ஹோமம் ஏற்பாடு செய்யுங்கள்! //

கணபதி ஹோமம் எல்லாம் வேண்டாம்.மை ஃபிரண்ட் சோதனை எல்லாம் கடக்க செய்துவிட்டார் :-)

Anonymous said...

@உங்கள் நண்பன்
உங்கள் கணக்கே தப்பா இருக்கு போல :-)

Anonymous said...

@நந்தா
எங்கள் மறுமொழிகள் தமிழ்மணத்தில் வருகின்றதா என்று சோதனைச் செய்து பார்த்தார் மை ஃபிரண்ட்.இதில் என்ன அழிசாட்டியம் நந்தா?நம்ப தமிழ்மணத்தில் இது எல்லாம் சகஜம் ;)

')) said...

//நாந்தான் ஃபர்ஸ்ட்டா? (hehehe)//
//i am 2nd.haha//
இது எல்லாம் ரொம்ப ஓவரு.

// "இது ஒரு சோதனை பதிவு மட்டுமே!"//
சோதனை யாருக்கு பதிவுக்கா இல்ல பதிவருக்கா இல்ல படிக்க வரவங்களுக்கா? இல்ல host பண்ணி இருக்கிற Bloggerக்கா?

I am the 2nd & 1st. (21st அப்படிங்கிறதை பிரிச்சி பிரிச்சி சொன்னே :)))

')) said...

my friend!

நான் மலை நாடர் பக்கம் வந்து விட்டேனோ என நினைத்தேன். அவர் நெய்தல் கரை போல் உள்ளது இந்தப் பக்கம்.

')) said...

இந்த மாதிரி ஒரு Test பதிவு போட்ட கீதாம்மா (http://sivamgss.blogspot.com/2007/04/test.html) பதிவில் நான் போட்ட பின்னூட்டம்.

___________________________________

Test என்றால் தேர்வு. யாருக்குத் தேர்வு? எதற்குத் தேர்வு என்றெல்லாம் கேள்விகள் கேட்க வேண்டும். எதையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமல் ஏன் எதற்கு எப்படி எனக் கேட்டு பகுத்து அறிந்து கொள்ள வேண்டும். அதுதான் பகுத்தறிவு. அந்த பகுத்தறிவு வேண்டும் என்பதற்காகத்தான் இந்த test என்னும் ஒரு வார்த்தைப் பதிவு.

தேர்வு வந்தால் வேறென்றும் அறியாமல் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் போல் நாம் இருக்க வேண்டும். ஒருமுகப் படுத்தப்பட்ட கவனம் வேண்டும் என்னும் மாபெரும் தத்துவம்தான் இங்கு Test என்ற ஒற்றை வார்த்தையில் சொல்ல வருவது.

தேர்வு வந்தால் சில மாணவர்கள் பிட் அடிக்கக் கிளம்புவார்கள். ஆனால் தேர்வே ஒரு சிறிய பிட்டாக இருந்தால் என்ன ஆகும்? இந்த அருமையான கற்பனையை வைத்து ஒரு பிட் ஒன்றைப் போட்டதுதான் test என்ற இந்த ஒரு வார்த்தை.

தேர்வு என்பதின் மற்றுமொரு பொருள் தெரிவு செய்வது. அது நாம் புழங்கும் சொற்களாகட்டும், நாம் உடுத்தும் உடையாகட்டும், நாம் உண்ணும் உணவாகட்டும், நல்லதை தேர்வு செய்ய வேண்டும். வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே - இனிய உளவா இன்னாது கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. இதில் அவர் சொல்லுவதும் தவறான தேர்வு செய்யாலாகாது. இதனை வலியுறுத்தவே Test என்ற இந்த ஒரு வார்த்தைப் பதிவு.

இச்சொல்லுக்குப் பரிசோதனை செய்து பார் என்ற ஒரு பொருளும் இருக்கிறது அல்லவா? முதலில் வருவது சுயபரிசோதனை. நீ யார்? நீ எதற்காகப் பிறந்தாய்? என்ற கேள்விகளை நீ உன்னை நோக்கியே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்பொழுது நீ உன்னை அறிந்து கொள்வாய் என உணர்த்தவே இந்த Test என்ற ஒரு பதிவு.

முயற்சி செய்! எதனை நீ முடியாதென்று நினைக்கிறாயோ அதனைச் செய்ய முயற்சி செய். எதை அடைய முடியாதென்று நினைக்கிறாயோ அதனை அடைய முயற்சி செய். உன் எல்லைகள் என்ன வென்று அறிந்து கொள். அதன்பின் அதனைத் தாண்ட முயற்சி செய். இப்படி உன் எல்லைகளை விரிவடையச் செய்யவே Test என்ற இந்தப் பதிவு.

உனக்கு சுய பரிசோதனை என்பது போல் அடுத்தவரை சோதனைக்குட்படுத்து. மீண்டும் வள்ளுவரைத் துணைக்கழைத்துக் கொண்டோமானால் நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு என நட்பைப் பற்றி அவர் சொல்கிறார். அப்படிப்பட்ட நட்பைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நண்பர் ஒருவர் தவறு செய்வதை சுட்டிக் காட்ட வேண்டும் தட்டிக் கேட்க வேண்டும். அதற்கு அவர் செய்கைகளைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்படி சோதனை செய்யச் சொல்லித்தான் Test என்ற இந்தப் பதிவு.

இந்த நட்பு அப்படின்னு சொல்லும் போது இன்னும் ஒரு குறள் கூட ஞாபகத்துக்கு வருது. அது - கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். இதுல என்ன விசேஷம் அப்படின்னா நமக்கும் சோதனை நட்புக்கும் சோதனை. நமக்கு சோதனையான நேரம் வந்த அதுல ஒரு நன்மையும் இருக்கு. அது என்னன்னா நம்ம நண்பர்கள் யார் என அறிந்து கொள்ளும் சோதனை. வள்ளுவனுக்கே ஏழு சொற்கள் தேவைப்பட்ட அந்த விஷயத்துக்கு கீதா போட்டது Test என்ற ஒற்றைச் சொல் பதிவு.

இது மட்டுமல்ல, சிறிது நேரம் சிந்தித்தால் இது போன்று எத்தனையோ விஷயங்கள் வெளிக் கொணர முடிந்த ஒரு ஆக்கம் இது. ஒரு ஆலமரத்தின் விதை போன்று இப்படி எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்ல ஒரு அருமையான பதிவை இங்கு நமக்கெல்லாம் தந்திருக்கும் கீதா அவர்களுக்கு நன்றி சொல்லி, இதற்கு மேலும் அவர் பொறுமையையும், உங்கள் பொறுமையையும் Test செய்யாமல், நன்றி சொல்லி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.