Thursday, April 26, 2007

வாக்களிக்க பதிந்துவிட்டீர்களா?


Suruhanjaya Pilihan Raya (SPR) [தேர்தல் ஆணையம்] வாக்காளராக பதிவு செய்ய மார்ச் 30தான் கடைசி நாள் என்று அறிவித்தது உங்களுக்கு தெரியும்.

இப்போது அவர்கள் SPR வலையை வடியமைத்துள்ளார்கள். உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரம் அறிய இங்கே சொடுக்கவும்.

உங்கள் அடையாள அட்டையின் (MyKAD) எண்ணை அங்கே கொடுக்கப்ப்ட்டிருக்கும் இடத்தில் டைப் பண்ணி தேடு (Semak) எனும் பட்டனை தட்டுங்கள். உங்களின் அடையாள அட்டை எண், பெயர், வாக்களிக்க தகுதி பெற்ற இடம், மாவட்டம், நாடாளுமன்ற தொகுதி மற்றும் மாநிலமும் இருக்கும். அப்படி அதில் ஏதாவது தவறான தகவல் இருந்தால், அங்கே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மடல் அனுப்பவும்.

7 மறுமொழிகள்:

Anonymous said...

இதுக்குன்னு snail river போக முடியுமா?

')) said...

//"வாக்களிக்க பதிந்துவிட்டீர்களா?" //

பதிந்து நமக்கு கார்டு எல்லாம் வந்து வருசம் ஆச்சு...... ஒ நீங்க மலேசியாவுக்கு சொல்லுறீங்களா....

நமக்கு வேணாங்க.... ஒரு அட்டைய வச்சே ஒரு குடிமகன் கடமையை சரியா செய்யக்காட்டியும் கண்ணக் கட்டுது, இதுல அது வேறையா?

நான் அப்பீட்டு....

')) said...

//இதுக்குன்னு snail river போக முடியுமா? //

படிப்பதற்க்காக(உங்கள் தேவைக்காக) சிங்கப்பூர் போக முடியுது.

அந்நாட்டின் பிரஜையாக அந்நாட்டிற்காக Sungai Siput போக முடியாத என்ன?

Anonymous said...

//படிப்பதற்க்காக(உங்கள் தேவைக்காக) சிங்கப்பூர் போக முடியுது.

அந்நாட்டின் பிரஜையாக அந்நாட்டிற்காக Sungai Siput போக முடியாத என்ன? //

வாங்க புலி...அதுக்கு என்று 3 நாள் வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு போக சொல்லுறீங்களா?படிப்பு முக்கியமா இது முக்கியமா என்று கேட்டால் படிப்புதான் முக்கியம் என்று சொல்லும் நல்ல பொண்ணு நான் தான்.

')) said...

வாக்காள அடையாள அட்டையா? நான் இன்னும் வாங்கலியே..அப்படின்னு பாத்தா இது மலேசியாவுக்கா..

துர்கா, நல்ல புள்ளையா போய் அடையாள அட்டை எடுங்க

')) said...

மலேசியாவிலும் ஒட்டு போட அடையாள அட்டை வாங்கனுமா?..அங்க நம்ம ஊரு மாதிரி கள்ள ஒட்டு எல்லாம் போடுவாங்களா???

')) said...

சரி. முக்கியமான ஒரு மூனு வார்த்தை வாக்கியத்துக்கு நீங்க மலாய்ல எப்படி சொல்றதுன்னு சொல்லவே இல்லையே... :)))