Thursday, March 29, 2007

ஒரு முக்கிய அறிவிப்பு


நீங்கள் 21 வயதுக்கு மேற்பட்டவரா?

நீங்கள் மலேசியரா?

இவை இரண்டும் உங்களுக்கு பொருந்தினால், கீழே உள்ள அறிவிப்பை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்:

இந்த சனிக்கிழமைதான் (31/03/2007) நீங்கள் வாக்காளராக பதியக் கூடிய இறுதி நாள். அப்படி முறைப்படி பதிந்தவர்கள் வரும் ஜூன் 2007-இருந்து செப்டம்பருக்குள் நடைபெறவிருக்கும் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதி பெறுவீர்கள்.


மாவட்ட பதிவு இலாக்காவிற்கு நீங்கள் செல்லும்போது உங்கள் மைகாட் (MyKad) அட்டையை உடன் எடுத்துச் செல்லவும்.

8 மறுமொழிகள்:

')) said...

//நீங்கள் 21 வயதுக்கு மேற்பட்டவரா?//

ஆம்

//நீங்கள் மலேசியரா?//

இல்லை

ஒன்னு தானே பொருந்துது, அதுக்கு என்ன பண்ணுறது, சரி படத்தை பாத்துட்டு ஒடிப் போறேன்.

Anonymous said...

i am only 18.hehe.
nak kenakan si kepala botak itu ke?
malas nak pergi ke snail river dan sabotaj dia.

')) said...

என்ன துர்கா!!
மலாயிலேயே பின்னூட்டம் போட்டுடீங்க?
அடைப்பில் தமிழில் போட்டிருந்தா என்னவென்று தெரிந்துகொள்ளலாம் அல்லவா?
பக்கத்து ஊருகாரங்களுக்கு ஏதாவது உண்டா? என்று கேட்டு சொல்லுங்கள்.

Anonymous said...

@வடுவூர் குமார்
இது எல்லாம் அரசியல் இரகசியங்கள்.அதனால்தான் மலாயில் சொன்னேன்.

')) said...

சிவா அப்படின்னா நீ கள்ள ஓட்டுப் போடலாம்.. இங்கேயும் அதே தானே பண்ணுற :-)

')) said...

ஒரு ஓட்டுக்கு எவ்ளோனு சொல்லவே இல்லயே!ஏன் உங்களுக்கு எதுவும் தரலயா?

')) said...

/*நீங்கள் 21 வயதுக்கு மேற்பட்டவரா?
நீங்கள் மலேசியரா?*/

ஏதோ திருமணம் விளம்ப்ரம்னு முதல்ல நினைச்சேன்...:):):)

எங்க ஊர்ல 18 ஆனாலே ஒட்டு போடலாமே உங்க ஊர்ல இன்னும் மாத்தலையா!...

உங்க ஊர் தேர்தல் எப்படி இருக்கும்னு சொன்னா இன்னும் நன்றாக இருக்குமே!(நம்ம ஊரு மாதிரி அங்கேயும் மைக் செட் அடிதடி எல்லாம் உண்டான்னு தெரிஞ்ச்சுக்க ஒரு ஆர்வம..)

:):):)

')) said...

//சிவா அப்படின்னா நீ கள்ள ஓட்டுப் போடலாம்.. இங்கேயும் அதே தானே பண்ணுற :-) //

ஒரு கடமை வீரனை சந்தேகப்படலாமா தேவ்..... :-(((((