Monday, September 3, 2007

மலேசியா 50

மலேசியா என்று சொன்னதுமே நாம் பார்த்ததில் பிடித்ததில் ரசித்ததில் சில எப்போதுமே நம் மனதில் ரீங்காரமிடும். மலேசியாவை பற்றிய 50 விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். மலேசியாவை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று சோதிக்கலாமா? உங்களுக்கு இதில் எத்தனை வகை தெரியும்? பார்த்திருக்கிறீர்கள்? ருசித்திருக்கிறீர்கள்?

நீங்கள் மலேசியா வந்தால் கண்டிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் பார்த்து, ருசித்து, அனுபவிக்க தவறாதீர்கள்!

உணவு

1- நாசி லெமாக் (Nasi Lemak)
2- நாசி கண்டார் (Nasi Kandar)
3- ரொட்டி சானாய் - (Roti Canai)
4- தே தாரேக் (Teh Tarik)
5- காஜாங் சாத்தே (Kajang Satay)
6- ரம்லி பர்கர் (Ramly Burger)
7- சார் கொய் தியாவ் (Char Koay Teow)
8- ஏ.பி.சி - (ABC - Air Batu Campur)
9- ரோஜாக் - (Rojak)
10- யீ சாங் (Yee Sang)

உச்சரிப்பு (தினமும் அதிகம் பயன்படுத்துவது)

11- லா (Lah)
12- மச்சான் (Machan)
13- அலாமாக் (Alamak)
14- தா பாவ் (Ta Pau)
15- சின் சாய் (Cin Cai)
16- அய்யோ (Aiyo)
17- மலேசியா போல்லே (Malaysia Boleh)
18- யாம் சேங் (Yam Seng)

பிரமுகர்கள்

19- துங்கு அப்துல் ரஹ்மான் (Tunku Abdul Rahman)
20- துன் டாக்டர் மகாதீர் முகமது (Tun Dr Mahathir Muhamad)
21- தான் ஸ்ரீ பி.ரம்லீ (Tan Sri P.Ramlee)
22- சூடீர்மான் (Sudirman)
23- மாட் ரெம்பிட் (Mat Rempit)
24- ஆ லோங் (Ah Long)
25- லாட் (Lat)

கட்டிடங்கள் & இடங்கள்

26- கெந்திங் ஹைக்லண்ட்ஸ் (Genting Highlands)
27- 24 மணி நேர மாமாக் ஸ்டால்ஸ் (24 Hour Mamak Stalls)
28- பத்துமலை (Batu Caves)
29- பெத்ரோனாஸ் இரட்டை கோபுரம் (Petronas Twin Tower)
30- பினாங்கு பாலம் (Penang Bridge)
31- புத்ராஜயா (Putrajaya)
32- கினாபாலு மலை (Mount Kinabalu)
33- சவ் கிட் ரோடு (Chow Kit Road)
34- குவாலா லும்பூர் அனைத்துலக விமான நிலையம் ( KL International Airport)
35- மலாக்கா (Malacca)
36- டத்தாரான் மெர்டேக்கா (Dataran Merdeka)
37- இரவு சந்தை (Pasar Malam)

கலாச்சாரம் & மற்றவை

38- ப்ரோட்டோன் (Proton)
39- பாலீக் கம்போங் (Balik Kampung)
40- திறந்த வீடு உபசரிப்பு (Open House)
41- பாஜூ கூரூங் (Baju Kurung)
42- நீண்ட வீடு (Long House)
43- பாபா & ஞோஞ்ஞா (Baba & Nyonya)
44- மலேசியரின் விருந்தோம்பல் (Malaysian Hospitality)
45- "மலேசியன் நேரம்" - "Malaysian Time"
46- மை காட் - MyKad
47- 2020 தொலைநோக்கு திட்டம் (Vision 2020)
48- பொது போக்குவரத்து சாதனங்கள் (Public Transports)
49- வாயாங் கூலிட் (Wayang Kulit)
50- பல வர்ணங்களில் அங் பாவ் ( Ang Pow in many colours) - சீனர்கள் (சிவப்பு), மலாய்க்காரர்கள் (பச்சை), இந்தியர்கள் (மஞ்சள்)

45 மறுமொழிகள்:

')) said...

இந்த பதிவை G3க்கு டெடிகேட் பண்றேன்.. ஆனாலும் அவங்க கவனம் முதல் 10 இடத்துலேயும்தான் இருக்கும்ன்னு நான் அடிச்சு சொல்றேன். :-)))

')) said...

10 edatha dhaandi commentukku vandhutaenae :P

')) said...

yekka.. andha item ellam konjam home delivery anuppareengala?

')) said...

Enakku dedicationa? aniyaayathukku nallavangala irukkeengalae :)

')) said...

seri.. jillunu oru malaysia maadiri saapadum jillunu irukkuma? appadina enakku venaam :(

')) said...

hehe.. ungala maadiriyae posta padikaamalae comment pottutirukken..

')) said...

padikkanuma enna?

')) said...

seri.. yaaro thalavalinu sonnangalae.. avanga rest edukkavae maataangala?

')) said...

seri idhu varai ethana aachu?

')) said...

அது சரி கடைசியா 51 வதா உங்க பேர் வரணுமே அத காணோம். மலேசியானா மை ப்ரெண்ட்னு இப்ப தமிழ் வலையுலகத்துல சொல்லிக்கறாங்க :)

')) said...

Motham 8 commenta? idhoda sethu indhaanga 9aavadhu comment :)

')) said...

Neeenga potta 10 itemkku 10 comment pottuten.. Ini poi posta paakaren.. (Paakaren dhaan... padikakren illae :P )

')) said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
இந்த பதிவை G3க்கு டெடிகேட் பண்றேன்.. ஆனாலும் அவங்க கவனம் முதல் 10 இடத்துலேயும்தான் இருக்கும்ன்னு நான் அடிச்சு சொல்றேன். :-)))\\

நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டிங்க :-)))

')) said...

பேர் சொல்லி கும்முவோம்...

நான்..நசி லேமாக் சாப்பிட்டு இருக்கேன்

')) said...

நசிக் கண்டார் தான் என்னய வாழ வைக்கிற தெய்வம்..

')) said...

ரொட்டி சனாய்...நம்ம ஊர் ஸ்டைல குழம்பு ஊத்தி அடிக்கிறேன்..

')) said...

தே தாரிக் மீட்டீங்கெல்லாம்..போயிருக்கேன்...

அது நம்ம நாய்ர் கடை சாயா தான்..

')) said...

சாத்தே..சாப்பிட்டுக்கேன்..ஆனா கார்பன் பாத்துக்கனும்...பார்பகுயு..:))

')) said...

சார் கொய் தியாவ் ..நான் சாப்பிட்டதத நல்ல தியாவ் இல்லை அப்படின்னு என் சீனத்து கலீக்ஸ்..(பெண்கள் தான்...;)) சொல்லுறாங்க..நல்லதுக்கு வெயிட்டிங்...

')) said...

ரோஜாக்..இதுல கச்சாங்க வச்ச ரோஜாக் தான் சாப்பிட்டு இருக்கேன்..

டிரை ஐஸ் தான்...கலர் கலரா சாயம்

')) said...

மலேசியா போல்லே --போல்லே போல்லே..அப்படின்னு சொன்னா..இது எல்லாம் தூசி எங்களுக்குன்னு அர்த்தமாம்

')) said...

24 மணி நேர மாமாக் ஸ்டால்ஸ

நள்ளிரவு..3 மனிக்கு தோசை சாப்பிட்டு இருக்கேன்...

')) said...

பத்துமலை (Batu Caves)- போனது இல்ல..ஆனா பினாங்கு முருகன் கோவில் போய் இருக்கேன்..

')) said...

@ TBCD

Annae.. saapidaradhula enna minjiduveenga polae ;)

')) said...

பினாங்கு பாலம் (Penang Bridge)

வாரா வாரம் தாண்டுறேன்...ஹி ஹி..கரை தான் தாண்டுறேன்..

')) said...

குவாலா லும்பூர் அனைத்துலக விமான நிலையம்

இது என்ன விமான நிலையம்மா இல்ல..ஊரா...இதுக்குள்ள வழி தெரியாம சுத்தி இருக்கேன்...

')) said...

மலாக்கா (Malacca)-பாத்தாச்சு..வெளியே இருந்து...
அது ஏன் அப்படின்னு ஒரு பதிவு எழுதி விளக்குறேன்..

')) said...

இரவு சந்தை (Pasar Malam)
இதப் பத்தி தான் எழுதலாம் அப்படின்னு நினைச்சிக்கிட்டே வந்தேன்.. :(
நான் இதுல தான்..காய்கறி..(சும்மா..மக்காச் சோளம் , சுண்டல்,இடியாப்பம்..எல்லாம்..வாங்குவேன்)

')) said...

ப்ரோட்டோன் (Proton)

இந்த கம்பேனீ கார் தான் வச்சியிருக்கேன்..வாஜா..:)

')) said...

பாலீக் கம்போங--

இது மலாய் காரவங்க..ஊர் திரும்புறதுன்னு நினைக்கிறேன்..

')) said...

பாஜூ கூரூங்-
மலாய் பொண்ணுங்க..இதுக்குள்ள தான் ஒளிஞ்சிக்குவாங்க..

')) said...

மலேசியரின் விருந்தோம்பல- அது இது வரைககும் பாக்கல
இது வரைக்கும் சாப்பிட கூப்பிடல...

மை பிரண்டு உள்பட

')) said...

மை காட் - MyKad- இது இல்லையின்னா..
மை காட் (கடவுளே) வந்தாலும்...காப்பாத்துறது கஷ்டம்

')) said...

2020 தொலைநோக்கு திட்டம-

ஏதோ தள்ளி இருக்கிறது பாக்குறாங்க போல..ஹி ஹி..

மகாதீர்...கிரிடிகல் மாஸ் உள்ள தேசம்மா மாற வச்ச கெடு..

')) said...

பொது போக்குவரத்து சாதனங்கள் (Public Transports)
இது ரொம்ப புவர்..இப்பொ தான்..
பினாங்குல பஸ் விட்டுறுக்காங்க..

')) said...

அம்புட்டுதேன்...

மக்கு..சீ சீ..செக்கு..

பாஸா..?

')) said...

இடம் மாறி வந்திருச்சி..போல..யாருப்பா அது அண்னன்...

//*G3 said...

@ TBCD

Annae.. saapidaradhula enna minjiduveenga polae ;)*//

இதுல என்னங்க இருக்கு..

எவ்வளவு சாப்பிட்டாலும்..கடையில மிச்சம் இருந்துட்டே தான் இருக்கு ....அது தான்..கஷ்டமா இருக்கு.. :)))))

')) said...

பார்த்தவுடன் G3க்கு ஸ்பெசல் போண்டு நெனச்சிட்டேன்.
(அதான் மொதல்ல சாப்பாடி ஐடமா இருக்கே)

அப்புறம் கொஞ்சம் கீழ போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சது எல்லாமேட்டரும் இருக்குனு...

')) said...

@Myfriend

//ஆனாலும் அவங்க கவனம் முதல் 10 இடத்துலேயும்தான் இருக்கும்ன்னு நான் அடிச்சு சொல்றேன். :-)))//

நீங்க சொல்லறது சூரியன் கண்டிப்பா உதிக்கும்-னு சொல்ற மாதிரி இருக்கு....

')) said...

50க்கு 50 வெரைட்டி காட்டி அசத்திட்டீங்க...
என்ன இருந்தாலும் முதல் 10 தான் நம்மக்கும் fஎவரேட்..

')) said...

//எவ்வளவு சாப்பிட்டாலும்..கடையில மிச்சம் இருந்துட்டே தான் இருக்கு ....அது தான்..கஷ்டமா இருக்கு.. :)))))
//

aaha... unga commenta aapisla kaamcha enga makkals aala paatha ivlo olliya irukkarae.. saapidaradhellam enga pogudhunnu kekkaraanga :P

')) said...

@G3...( இது என்ன ஸ்டைல்)

பொம்மை மாதிரி நீங்க இருந்துட்டு..சாப்பிடுறதெல்லாம்..எங்க போகுதோ..அங்கயே தான் இங்கயும் போகுது..

நல்ல வந்துட்டாங்கப்பா தலைநகரத்தில இருந்து..

அது தலை நகரம்மா கொலை நகரம்மா..

ஆபிஸ்ல..பதிவு எழுதுறதுமட்டுமில்லாமா கூப்பிட்டு வச்சி கும்மியா...

ஏன் உங்களுக்கும் வேலையில்லையா..

பாருங்க எங்க சின்சியர் சிகாமணியா..
கமெண்ட ரீலீஸ் பண்ணக்கூட நேரம் இல்லாமா...

//*G3 said...


aaha... unga commenta aapisla kaamcha enga makkals aala paatha ivlo olliya irukkarae.. saapidaradhellam enga pogudhunnu kekkaraanga :P *//

')) said...

நாசி லமாக். இதப் பத்தி நான் ஒன்னும் சொல்லாம இருக்குறது நல்லது. சீனாய் ஏர்ப்போர்ட்டுலதான் நாசி லமாக்கோட அறிமுகம் கெடச்சது. வாங்குனத அப்படியே வெச்சிட்டு பர்கர் வாங்க வேண்டியதாப் போச்சு. அந்த எண்ணெய் வாடையும் இனிப்பு கலந்த கருவாட்டுக்குழம்பும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஒருவேளை சாப்பிட்டுப் பழகுனா பிடிக்குமோ என்னவோ. அது என்னம்மா எண்ணெய்?

தே தாரிக்....இத மொதல்ல ருசிச்சது பினாங்குல...ஒரு பொட்டானிக்கல் கார்டன்ல இருக்குற கடைல. தமிழர்கள் நடத்துற கடைதான். டீத்தண்ணியில கிரீம் கலந்த மாதிரி...கிரீம்தான் கலக்குறாங்கன்னு நெனைக்கிறேன். இனிப்பா இருக்கும். ஆனா என்னோட ஓட்டு தே அலியாவுக்குத்தான். இஞ்சி போட்ட டீ.

')) said...

மகாதிர மகாதிருடன்னு கிண்டலாச் சொல்வாங்க. :) எங்கூர்ல இல்ல. ஒங்கூர்லதான்.

கெண்டிங் மலைக்கும் போயிருக்கேன். கேளிக்கை இடம். நல்ல இடம். அதே மாதிரி பினாங்கும் லங்காவியும். பினாங்குல நாங்க தங்கியிருந்த ஓட்டல்ல இருந்து பாத்தா நீங்க போட்டிருக்குற பாலம் தெரிஞ்சது. பெருசுதான்.

மலேசியா போயிட்டு..பத்துமலைக்குப் போகாமலா? ஹி ஹி. பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம்.

')) said...

kalaku kalakunu kalakidinga ponga... super...