இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழி மை ஃபிரண்டிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது ஜில்லென்று ஒரு மலேசியா தளத்தின் ஐம்பதாவது பதிவும் ஆகும். வாழ்த்துப் பதிவாக அமைந்துவிட்டதில் மிக மகிழ்ச்சி.
அவர் இன்று போல் என்றென்றும் சந்தோஷமாய் இருந்திட இப்பாடலை சமர்பிக்கிறோம்.
மாயாவி திரையில் இடம் பெற்ற 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' பாடலை போடலாம் என நினைத்தேன். அதில் ஜோதிகா கண்ணீர்விடும் காட்சி இருந்ததால் தவிர்த்துவிட்டேன்.
இன்று வாழ்த்துத் தெரிவிப்பவர்கள் அணைவருக்கும் மை ஃபிரண்ட் KFC வாங்கிக் கொடுப்பார்.
வாழ்த்து தெரிவித்தவர்கள்,
12 மறுமொழிகள்:
நானும் வாழ்த்திக்க்றேங்க!
அட...அப்போ முதல் பின்னூட்டம் என்னுடையது சரியா..
அன்பு தங்கை அனுவிற்கும் அவரின் அன்பு உள்ளத்திற்கும் என் மனம் நிறைந்த பிறந்த தின வாழ்த்துகள்!
Just MISS
மை பிரண்ட் அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
(விக்கி KFC க்கு நீங்க தான் பொறுப்பு)
என்னோட வாழ்த்துக்களும்
50 வது பதிவுக்கு என்னோட தனி
வாழ்த்து!
அனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெ.13
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி ;-)))
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஃமைபிரண்டு:).
50-க்கு வாழ்த்துக்கள். :-)
@பரிசல்காரன்:
நன்றி
@புனிதா:
இல்லங்க. நீங்க ரெண்டாவது. பரிசல்காரன் முந்திட்டார். ;-)
ரொம்ப ரொம்ப நன்றிக்கா. :-)
@தமிழ்பிரியன்:
இங்கே வாங்க.. வாங்கித்தாரேன். ;-)
@சிபி:
நன்றி :-)
@சஞ்சய்:
நன்றி :-)
@கோபிநாத்:
நன்றி :-)
@ரசிகன்::
நன்றி :-)
Post a Comment